உலகிலேயே முதல்முறையாக, மருத்துவ உலகையே வியக்க வைத்த அரிய பாதிப்பு.
மதுரையைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு, கண் இமைகளின் மேற்பகுதியில் பற்கள் வளரும் மிக அரிதான ECTOPIC TOOTH பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.மருத்துவ வரலாற்றிலேயே இதுபோன்ற பாதிப்பு பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இந்த அரிய பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து மருத்துவர்களால் இன்னும் உறுதியான விளக்கம் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், சிறுவனின் கண் இமைகளின் மேல் வளர்ந்திருந்த பற்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.
0
Leave a Reply