இந்தியாவின் வினய் உலக 'பாரா பவர்லிப்டிங்' தொடரில் தங்கம் வென்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக 'பாரா பவர்லிப்டிங்' சாம்பியன்ஷிப் தொடர் எகிப்தில், ஜூனியர் ஆண்கள் 72 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் வினய் பங்கேற்றரர்.
முதலிரண்டு வாய்ப்புகளில் 137, 142 கிலோ தூக்கிய இவர், கடைசி வாய்ப் பில் 147 கிலோ தூக்கியது செல்லாது என நடுவர்கள் அறிவித்தனர்.
இருப்பினும் அதிகபட்சமாக 142 கிலோ துாக்கிய வினய், முதலிடத்தை உறுதி செய்து தங்கத்தை வென்றார்.
0
Leave a Reply