மிளகு பொங்கல் செய்யும் போது பாசிப்பருப்பு லேசாக வறுத்து செய்தால் வாசமாக இருக்கும்.
வெந்தயம், பூண்டு, தேங்காய்ப்பால் சேர்த்த கஞ்சிக்கு வெந்தயத்தை வறுக்க கூடாது.வறுக்காமல் சேர்த்தால் கசப்பு இருக்காது.
பூரி கிழங்கு செய்யும் போது கடலை மாவு இல்லாவிட்டால் பொட்டுக்கடலை பொடி செய்துபோடலாம்.
மிளகு பொங்கல் செய்யும் போது பாசிப்பருப்பு லேசாக வறுத்து செய்தால் வாசமாக இருக்கும்.
சிறிது இட்லி மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பி வரும், உடலுக்கு கெடுதல் கிடையாது.
காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரிகளில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
0
Leave a Reply