மேகம் மிதப்பது ஏன்
வானில் மேகக்கூட்டங்கள் மிதப்பதை காண்கிறோம். இவை எப்படி தனியாக மிதக்கிறது என்பதற்கு காரணம் உள்ளது. திரவம் அல்லது வாயு பொருட்களில், பொதுவாகவே'திணிவு அடர்த்தி' அதிகமாக இருக்கும் பொருட்கள் மூழ்கும். ஆனால் அடர்த்தி குறைவாக உள்ள பொருட்கள் மிதக்கும். நீரில் மரக்கட்டை மிதக்கிறது என்றால், மரக்கட்டையின்'திணிவு அடர்த்தி' என்பது நீரைவிட குறைவு என பொருள். நீராவி நிரம்பிய மேகத்தின் திணிவு அடர்த்தி, காற்றின் திணிவை விடக் குறைவு என்பதால்தான் மேகம் காற்றில் மிதக்கிறது
0
Leave a Reply