கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி கிடைக்குமா?
கடன் வசூல் தொடர்பாக வங்கி முகவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது.
🔹 காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வாங்கியவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
🔹 மருத்துவ அவசரநிலை, திருமணம், துக்க நிகழ்வு உள்ளிட்ட நேரங்களில் தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
🔹 அச்சுறுத்தும், அவமதிக்கும் அல்லது மிரட்டும் வகையில் பேசக்கூடாது.
🔹 கடன் வாங்கியவரின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது.
0
Leave a Reply