மகளிர் ஹாக்கியில் இந்திய அணிக்கு அபார வெற்றி!
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தோனேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. தீபிகா, ருதுஜா மற்றும் நவ்னீத் ஆகியோர் ஹாட்ரிக் கோல்களை பதிவு செய்தனர்.
இறுதியில் இந்திய அணி 17-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி, தொடர்ச்சியாக 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
0
Leave a Reply