25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்காவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்காவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பெண்கள் அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பெண்கள் பிரிவின் 6வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஹம்பி, வந்திகா, திவ்யா மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோர் களமிறங்கினர்.

கருப்பு காய்களுடன் விளையாடிய சவிதா ஸ்ரீ, 47 நகர்த்தல்களில் ரோஸ் அத்வலை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் வந்திகாவும் தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.

உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா மற்றும் அனுபவம் வாய்ந்த ஹம்பி ஆகியோரின் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News