உலக யானை தின ஓவியப் போட்டி
ராஜபாளையம் ரோட்டரி கிளப்,
ஆனந்தாஸ்எம்.வி.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை,
நாற்று எழுத்தறிவு அமைப்புபெருமையுடன் வழங்குகிறது
உலக யானைகள் தினக் கொண்டாட்டம்: வரைவதில் ஆனந்தம் 2026
பரிசு வழங்கும் விழா
தலைமை விருந்தினர்
கண்மணி ராசா
(கவிஞர் மற்றும் எழுத்தாளர்)
யானை மலை மலையாக நடப்பது போல்...
உலக யானை தின ஓவியப் போட்டி சம்பந்தமாக
இராஜபாளையத்தின் பள்ளிகளுக்கு யானையாய் நடந்தோம்.
சில பள்ளிகள் அன்பாய், பேரன்பாய் வரவேற்றன.
சில பள்ளிகள் யோசித்தன.
ஆனாலும் எடுத்த செயலை இனிதாய் நிறைவு செய்தோம்.
ஆகஸ்ட் மாதம் அரசு நடத்தும் கலைவிழாக்கள்,விளையாட்டுப் போட்டிகள்.
ஆனாலும் மாணவர்கள் உற்சாகமாய் பங்கேற்றனர்.
அனைவர்க்கும் யானை தின வாழ்த்துகள்.
0
Leave a Reply