25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


உலக ஜூனியர் தடகளம்: இந்திய அணியில் 10 தமிழக வீரர்-வீராங்கனைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக ஜூனியர் தடகளம்: இந்திய அணியில் 10 தமிழக வீரர்-வீராங்கனைகள்.

அமெரிக்காவின் யுஜின் நகரில் ஆகஸ்ட் 5 முதல் 9-ந் தேதி வரை நடைபெறும் உலக ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 36 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர்-வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள்:

இவின் ஆனந்த் – 800 மீட்டர் ஓட்டம்

ஜிதின் அர்ஜூனன் – நீளம் தாண்டுதல்

நீல் சாம் ராஜ் – 400 மீட்டர் தொடர் ஓட்டம்

ரஞ்சித் குமார் – 400 மீட்டர் தொடர் ஓட்டம்

நகுல் பிரபு – 400 மீட்டர் தொடர் ஓட்டம்

தரணிதரன் – ஈட்டி எறிதல்

அம்ப்ரிஷ் – உயரம் தாண்டுதல்

ராய் ஷன் – டிரிபிள் ஜம்ப்

பவானா – 400 மீட்டர் தொடர் ஓட்டம்

தியா – 400 மீட்டர் தொடர் ஓட்டம்

இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றிருப்பது மாநில தடகளத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வெல்வார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News