25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


“தமிழ் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது!”
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“தமிழ் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது!”

2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியினரான நவநீதம் பிள்ளைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் மூலம் தனது பொதுவாழ்வுப் பயணத்தைத் தொடங்கிய நவநீதம் பிள்ளை, அந்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.

— முதலமைச்சர் விஜய்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News