கடல்நீருக்கு அடியில் சீனாவின் டேட்டா சென்டர்!
அதிநவீன தொழில்நுட்பம்: சீனா கடலுக்கு அடியில் தனது டேட்டாசென்டரை வெற்றிகரமாக அமைத்துள்ளது.
சிறப்பம்சங்கள்: கடலில் உள்ள காற்றாலைகள் மூலம் மின்சாரம்பெறப்படுகிறது.
கம்ப்யூட்டர்களை குளிர்விக்க கடல் நீரே நேரடியாகப்பயன்படுத்தப்படுவதால், நன்னீர் வீணடிக்கப்படுவதில்லை.
0
Leave a Reply