உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்: .NO- 1.
1. சீரகம் இல்லா உணவு சிறக்காது.
2. தன் காயம் காக்க வெங்காயம் போதும்.
3. வாழை வாழ வைக்கும்.
4. அவசர சோறு ஆபத்து.
5. இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
6. ரத்தக் கொதிப்புக்கு அகத்திக் கீரை.
7. இருமலைப் போக்கும் வெந்தயக்கீரை.
8. உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி.
0
Leave a Reply