ஏ.டி.பி., டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது . ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 'நம்பர்-1
ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (11050 புள்ளி) 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார். இவர், ஏ.டி.பி., பைனல்ஸ் 3 தொடரின் லீக் போட்டியிலும் வெற்றி பெற்றால், ஆண்டு இறுதியில் வெளியாகும் ஏ.டி.பி., தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.
இத்தாலியின் ஜானிக் சின்னர் (10000) 2வது இடம்.
ஜெர்மனியின் ஸ்வெரேவ் (4960) 3வது இடம்.
செர் பியாவின் ஜோகோவிச் (4830) 4வது இடம்.
அமெரிக் காவின் பென் ஷெல்டன் (3970) 5வது இடத் தில் உள்ளனர்.
0
Leave a Reply