பெண்களுக்கான 'ஸ்பீடு கிளிம்பிங்' போட்டியில் இந்தியாவின் ஜோகா பர்டி புதிய தேசிய சாதனை
இந்தியாவின் ஜோகா பர்டி, பெண்களுக்கான 'ஸ்பீடு கிளிம்பிங்' போட்டியில் 7.883 வினாடியில் இலக்கை அடைந்து, புதிய தேசிய சாதனை படைத்தார். ஒட்டு மொத்தமாக இவர் 31வது இடம் (மொத்தம் 42) பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தார்.
தென் கொரியாவில் பாரா 'கிளிம்பிங்' உலக சாம்பியன்ஷிப் ,தென் கொரியாவில். இந்தியா சார்பில் மணிகண்டன் குமார் பங்கேற்றார். கடந்த 2012ல் உலக சாம்பியன் ஆன இவர்,36+ புள்ளி எடுத்து வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2014க்குப் பின் உலக அளவில் இவர் வென்ற முதல் வெள்ளிப்பதக்கம் இது. அமெரிக்காவின் பிரைடன் பட்லர் (444) தங்கம், ஜெர்மனியின் பிலிப் (36) வெண்கலம் கைப்பற்றினர்.
0
Leave a Reply