25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நூற்றாண்டு விழா காணும் 0.386 பூபதிராஜு கூட்டுறவு நாணய வங்கி லிட், 0.386 பூபதிராஜு கூட்டுறவு கடன் வங்கி லிமிடெட்  , இராஜபாளையம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நூற்றாண்டு விழா காணும் 0.386 பூபதிராஜு கூட்டுறவு நாணய வங்கி லிட், 0.386 பூபதிராஜு கூட்டுறவு கடன் வங்கி லிமிடெட் , இராஜபாளையம்

விவசாயம்,வணிகம் மற்றும் தனிநபர் நிதிச்சேவைகள் மூலம் இராஜபாளையம் நகரின் வளர்ச்சியில் தன் நூற்றாண்டு பங்களிப்பை கொண்டாடும்,இந்நாளில் (28.11.2024) வங்கியின் நிறுவனர்,ஒரிசா மாநில முன்னாள் ஆளுநர்,சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் “தியாகத் திருமகனார்" அமரர் திரு பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களை போற்றி வங்கியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை பாராட்டுகிறோம்.வங்கியின் சேவைகள் பல நூற்றாண்டுகள் சிறப்பாக தொடர வாழ்த்துகிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News