25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


13- வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

13- வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி,

13- வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி, அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. 

மொத்தம் 28 லீக் ஆட்டம் உள்பட 31 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்தியாவில் பெங்களூரு, இந்தூர்,கவுகாத்தி,விசாகப்பட்டினத்திலும், இலங்கையில் கொழும்பு நகரிலும் போட்டிகள் நடக்கின்றன.

12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா. இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

செப்டம்பர் 30-ந்தேதி பெங்களூருவில்  நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News