25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின்  33 வது ஆண்டு குருபூஜை விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 33 வது ஆண்டு குருபூஜை விழா

நிகழும் மங்களகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 17ம் தேதி (02.09.2022) வெள்ளிக்கிழமை சஷ்டி திதி நன்னாளில் காலை 8.15 மணிக்கு மேல்ஸ்ரீ ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 33 வது குருபூஜை விழா இராஜபாளையம் சிரஞ்சீவி மலைச்சாரலில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் நடைபெற உள்ளது.

பேராசிரியர்

திரு. சொ. சொ. மீ. சுந்தரம் அவர்கள்

மதுரை,கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

ஆன்மீக அன்பர்களும் சீடர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ சுவாமிகளின் குருவருள் பெற்றுய்ய வேண்டுகிறோம்.

இப்படிக்கு

ஸ்ரீ P.R. வெங்கட்ராம ராஜா

தலைவர், ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அறக்கட்டளை, இராஜபாளையம்

 

 


 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News