87வது சீசன்சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் ஷ்ருதி, தான்வி வெற்றி .
சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் 87வது சீசன் ஆந்திர மாநிலம் விஜய வாடாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஷ்ருதி 21-14, 21-19 என ஜியா ராவத்தை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் தான்வி பத்ரி 22-20, 21-19 என, இஷாராணியை தோற்கடித்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வீராங்கனை பருல் சவுத்ரி, முன்னேறினார்.
ஆர்யமான் டான்டன் 17-21, 21-11, 21-14 என ரகுவைஆண்கள் ஒற்றையரில் வீழ்த்தினார். போட்டியில் மற்றொரு அபினவ் கார்க் 21-19, 21-16 , அபினவ் தாகூரை வென்றார். ரித்விக் சஞ் ஜீவி 21-15, 21-19 என ஒரிஜித் சாலிஹாவை தோற்கடித்தார். கலப்பு இரட் டையர் பிரிவு போட்டியில் நிதின் குமார், கனிகா ஜோடி 23-21, 21-15 என கெவின் வோங், பிரனவி ஜோடியைவென்றனர்.
0
Leave a Reply