.தழைத்த மரத்திற்கு நிழல் உண்டு
.தழைத்த மரத்திற்கு நிழல் உண்டு
பொருள்: பக்குவம் பெற்ற ஒருவரால் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்
சேர இருந்தால் செடியும் பகை
பொருள்: எப்போதும் பிறருடன் அளவாக பழக வேண்டும். யாருடனும் அதிக நெருக்கத்துடன் இருந்தால் அங்கே பகை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
0
Leave a Reply