சமூகநலத்துறை திட்டங்கள் குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி
விருதுநகர், ஜே.பி.ரெசிடென்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் சமூகநலத்துறை திட்டங்கள் குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (08.07.2025) துவக்கி வைத்தார்.
0
Leave a Reply