தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்சிங்கப்பூரில் ஆஸ்தா சவுத்ரி தேசிய சாதனை!
தேசியநீச்சல்சாம்பியன்ஷிப்தொடர்சிங்கப்பூரில் ,பல்வேறுவயதுபிரிவுகளில் போட்டிகள்நடக்கின்றன. 'பட்டர்பிளை' பிரிவில் 'சீனியர்' பெண்களுக்கான 200 மீ., பைனல் நடந்தது.
ஜப்பானின் யு மட் சுரா (2 நிமிடம், 15.91 வினாடி) முதலிடம் பிடித்தார். சிங்கப்பூரில் மேகன் ஜானிஸ் (2 நிமிடம், 17.54 வினாடி) 3வது இடம் பெற்றார்.
அபெக்ஷா, 2 நிமிடம் 18.18 வினாடி நேரத்தில்பந்தய துாரத்தை கடந்திருந்தார்.
பந்தய துாரத்தை 2 நிமிடம், 17.09 வினாடி நேரத்தில் கடந்து, இந்தியாவின் ஆஸ்தா சவுத்ரி, 2வது இடம் பிடித்து, தேசிய சாதனை படைத்தார்.
0
Leave a Reply