25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள். >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள் >>


சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர்வடக்கு, மத்திய பிரான்சில் உள்ள ஆர்லியன்ஸ் நகரில் நேற்று துவங்கியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர்வடக்கு, மத்திய பிரான்சில் உள்ள ஆர்லியன்ஸ் நகரில் நேற்று துவங்கியது.

சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் ,பெண்கள்ஒற்றையர் பிரிவில் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில்இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீயான்ஷியை போட்டி முடிவில், ஆகர்ஷி 21-19, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆகர்ஷி இரண்டாவது போட்டியில், தென் கொரியாவின் லீ யு சுவானை சந்தித்து,ஆகர்ஷி, 21-17, 21-19 என நேர் செட்டில் வெற்றி பெற்று, அடுத்து சுற்றுக்குள் நுழைந்தார்.

இந்தியாவின் சங்கர் முத்துசாமி, ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் 12-21, 18-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் லீ ஜி ஜியாவிடம் தோல்வியடைந்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News