25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சர்வதேச ' டி -20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில்அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி, 'நம்பர்-1'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச ' டி -20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில்அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி, 'நம்பர்-1'

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.,) ,சர்வதேச ' டி -20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை துபாயில் வெளியிட்டது.

 இந்தியாவின் அபிஷேக் சர்மா,பேட்டர் தரவரிசையில் 925 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

மற்ற இந்திய வீரர்களான திலக் வர்மா (788 புள்ளி, 3வது இடம்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (696 புள்ளி, 8வது இடம்) 'டாப்-10' பட்டியலில் உள்ளனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ,பவுலர் பட்டியலில் 799 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். மற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் (625), அக்சர் படேல் (617) முறையே 15, 17வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா ,'ஆல்-ரவுண்டர்' தர வரிசையில் (219) 2வது இடத்தில் இருந்து ,4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜிம்பாப்வேயின்சிக்கந்தர் ராஜா (251) 2வது இடத்துக்கு முன்னேறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News