நடிகர் பிரியதர்ஷி ,கமல் உடன் நடிக்க நீண்ட நாள் ஆசை.
'புலிகொண்டா, ஸ்பைடர், கேம் சேஞ்சர்' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்ர கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் பிரியதர்ஷி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'கோர்ட்' படத்தில் இவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. பிரியதர்ஷி கூறுகையில், ''ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்ததும் சந்தோஷம். சினிமாவில் நடிகர் கமல் தான் என் இன்ஸ்பிரேஷன் அவருடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை" என்றார்.
0
Leave a Reply