25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பிரபாஸின் ஆதிபுருஷ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரபாஸின் ஆதிபுருஷ்

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி உருவாகும்,ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கிருத்தி சனோன், லட்சுமணனாக சன்னி சிங், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ஜூன் 16ல் . வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. டிரைலரை5 மொழிகளில்  பார்த்த அனைவரும் பிரமாண்டமாய் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.கடந்த அக்டோபர்2 அன்று டீசர் வெளியான போது அதன் கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை என கடும் விமர்சனம் எழுந்தது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு மே9ம் தேதிஅப்டேட் கொடுத்த’ஆதிபுருஷ்’ படக்குழு,டிரைலரை அனைவரும் பாராட்டும்படியாக வெளியிட்டுள்ளனர். வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகள் டிரைலருக்கு கிடைத்துள்ளது.பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்,இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.நீண்ட நாட்களாக ஆதிபுருஷ் அப்டேட்டுக்காக காத்திருந்த பிரபாஸின் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News