25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அமரர் ஸ்ரீ P.S. குமாரசாமிராஜா அவர்களின் 125-வது பிறந்த நாள் விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமரர் ஸ்ரீ P.S. குமாரசாமிராஜா அவர்களின் 125-வது பிறந்த நாள் விழா

சென்னை மாகாண முதல்வர் அமரர் ஸ்ரீ P.S. குமாரசாமிராஜா அவர்களின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு ,ஸ்ரீ P.S.குமாரசாமிராஜா நூற்றாண்டு டிரஸ்ட் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதிஉதவியுடன்இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

நாள் : 09-07-2023, ஞாயிறு காலை 9.00 மணி முதல் பகல் 1 மணி வரை

சக்கராஜாக்கோட்டை பூசப்பாடி தாயாதியார் பண்ணை மாளிகை இடம் ஸ்ரீ P.A.C. ராமசாமி ராஜா கல்யாண மண்டபம் ஜவஹர் மைதானம் P.S.K. சிலை எதிர்புறம், ராஜபாளையம்.
முகாம் துவக்குபவர் : திரு. P.B. சின்னவெங்கட்ட ராஜா தலைவர், சக்கராஜாக்கோட்டை ராஜுக்கள் மஹாசபை. மேனேஜிங் டிரஸ்டி, P.S.K. நூற்றாண்டு டிரஸ்ட்

அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் உடனடியாக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு விழிலென்ஸ் (IOL) பொருத்துதல், உணவு, தங்குமிடம், மருத்துகள் மற்றும் போக்குவரத்துச் செலவு அனைத்தும் இலவசம்; அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நாளில் மறு கண் பரிசோதனை செய்யப்படும். இம்முகாமிற்கு வரும் பொழுது தங்களது ஆதார் அடையாள அட்டை அல்லது ரேசன் கார்டு நகல் அவசியம் கொண்டு வர வேண்டும்.

முகாம் அன்பாதரவு : திரு P.R. குமாரசாமி ராஜா மற்றும் குடும்பத்தினர்கள் P.S.K. நகர், ராஜபாளையம். 

முகாம் ஒருங்கிணைப்பு : சக்கராஜாக்கோட்டை க்ஷத்திரிய ராஜுக்கள் பொது மகாசபை

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News