25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார் அன்டிம் பங்கல் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார் அன்டிம் பங்கல் .

குரோஷியாவின் ஜாக் ரெப்பில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்'  பிரிவு போட்டி நடந்தன. 

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அன்டிம், இருமுறை ஐரோப்பிய சாம்பியன் ஆன சுவீடனின் ஜோனா மால்ம்கிரெனை சந்தித்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட அன்டிம், 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News