தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (19.52) தங்கம் வென்றார்.
தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் ஜப்பான் தலைநகர் உலக டோக்கியோவில் ,ஆண்களுக்கான 200 மீ., ஓட்ட பைனலில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (19.52) தங்கம் வென்றார்.உலக தடகளம் 200 மீ ஓட்டத்தில் தொடர்ந்து இவர் வென்ற நான்காவது தங்கம் ஆகும்.
பெண்களுக்கான 200 மீ., ஓட்டம் பைனலில் நேற்று அமெரிக்காவின் மெலிஸ்சா ஜெபர் சன் (21.68 வினாடி) முதலிடம் பிடித்தார்.
உலக தடகளத்தின் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி (2017, 2019, 2022, 2023, 2025) 5வது முறையாக பங்கேற்றார்.தகுதிச்சுற்றில் 55.18 மீ.,துாரம் மட்டும் எறிந்த இவர், 29வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply