ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில், பெண்கள்ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் ஜுவோஜுவான் பாய் மோதி,சபலென்கா 6-3, 6-1என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
செர்பியாவின் டேனி லோவிச்சை ,அமெரிக்காவின் கோகோ காப் மற்றொரு போட்டியில் 6-2, 6-2 என, வென்றார்.
ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் யானிக் ஹான்ப்மேன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் மோதி, அல்கா ரஸ் 7-6, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-7, 6-2, 6-2, 6-1 என செர்பியாவின் ஹமத் மெட்ஜெடோ விச்சை மற்றொரு போட்டியில் வென்றார்.
பிரான் சின் அலெக்சாண்டர் முல்லரை ,ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 4-6, 6-3, 6-4 என, தோற்கடிததார்.
0
Leave a Reply