அவதார் 3 உருவாகிறது
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பேன்டஸி படமாக வெளிவந்த 'அவதார்' படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது அவதார் 3 உருவாகிறது. இதற்கு 'அவதார் பயர் அண்ட் ஆஷ்' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். படப் பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் வேலைகள் நடக்கின்றன. அடுத்தாண்டு டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் விடுமுறையில் படம் வெளியாகிறது.
0
Leave a Reply