பி.சி.சி.ஐ., விருதுக்கு சுப்மன் கில் தேர்வு .
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கப்படும். இதன்படி, கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய டெஸ்ட், ஒருநாள் போட்டி அணி கேப்டன் சுப்மன் கில் 26, தேர்வு செய்யப்பட்டார்.2025ல் சுப்மன் விளையாடிய 35 போட்டியில், 7 சதம், 3 அரைசதம் உட்பட 1764 ரன் குவித்தார்.
முன்னாள் இந்திய கேப்டனும், பயிற்சியாளருமான டிராவிட் 53, சி.கே.நாயுடு வாழ் நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வானார். இந்தியஅணி 2024ல் இவரது பயிற்சியின் கீழ் 2024ல் ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கைப்பற்றியது.
0
Leave a Reply