25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தினமும் பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும்  நன்மைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தினமும் பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும்  நன்மைகள்

ஆரோக்கியமான சிற்றுண்டிகளில் இப்போது உலர்ந்த விதைகள், பழங்கள், கொட்டைகள் தான் உள்ளன. அதில் பூசணி விதையும் ஒன்று..பூசணி விதைகளில் மெக்னீசியம் உள்ளது, இது இரத்த அழுத்தம், எல்டிஎல் கொழுப்பு அளவுகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றைக் குறைக்கும். இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.பூசணி விதைகளில் உள்ள டிரிப்டோபான் அமினோ அமிலம், செரோடோனின் மற்றும்2 மெலடோனின் உற்பத்தி செய்வதன் மூலம் நல்ல தூக்கத்தைத் தூண்டும்.துத்தநாகம், ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.கர்ப்பமாக இருக்கும் போது பூசணி விதைகளை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகவும் ..

மற்றும் நார்ச்சத்து நிறைந்த பூசணி விதைகள், நீண்ட நேரம் நிறைவாக உணரவைத்து, உணவு உட்கொள்ளலைக் 

குறைத்து, எடையைக் குறைக்க உதவுகிறது.பூசணி விதையில் வைட்டமின் ஈ உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.தொற்று நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. ஆண்டிமைக்ரோபியல், பூஞ்சை, ஆன்டி

வைரல் பண்புகளைக் கொண்டுள்ளதுமக்னீசியம் நிறைந்த பூசணி விதைகள், எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமையை ஊக்குவிக்கிறது.துத்தநாகம் நிறைந்த பூசணி விதைகள், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை மேம்படுத்துகிறது.இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. மேலும் அவை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News