கிராஸ் பனிச்சறுக்கு கன்ட்ரி' போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்னை பவானி.
'கிராஸ் கன்ட்ரி' பனிச் சறுக்கு போட்டி சிலியில்,5 கி.மீ., பிரிவில் இந்தியா சார்பில் பவானி உட்பட 5 பேர் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த பவானி, 21 நிமி டம், 04.9 வினாடி நேரத்தில் வந்து, மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் கைப்பற்றினார்.
இதையடுத்து சர்வதேச பனிச்சறுக்கு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட 'கிராஸ் கன்ட்ரி' போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என பெருமை பெற்றார் பவானி. 'கிராஸ் கன்ட்ரி' பனிச் சறுக்கு (இரு 'ஸ்டிக்குகளை' பயன் படுத்தி, சமமானபனிப்படர்ந்த பகுதியில் நடத்தல், சறுக்கி செல்லுதல்)
0
Leave a Reply