25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ...

எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரேட், கால்சியத்துடன் சேர்ந்து, சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் இருக்க உதவுகிறது.

எலுமிச்சை ஜூஸில் இருக்கும் பெக்டின் எனும் நார்ச்சத்து, கல்லீரலில் செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

இதனால் மலச்சிக்கல் வராது.  

எலுமிச்சை ஜூஸ் குடிப்பது ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. 

எலுமிச்சை ஜூஸில் உள்ள பெக்டின், எடை இழப்பினை ஊக்குவிக்கிறது. 

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News