25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


யூத் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் ஷர்வாரி வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யூத் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் ஷர்வாரி வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.

கனடாவில் பெண்களுக்கான ரிகர்வ் பிரிவில் யூத் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.இந்தியாவின் 16 வயது ஷர்வாரி18 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிநபர் பிரிவு அரையிறுதியில் 'நம்பர்-20', இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற தென் கொரியாவின் கிம் மின் ஜியாங்கை, 7-3 என வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். முடிவில் ஷர்வாரி 6-5 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.தீபிகா குமாரி (2011), கோமலிகாவுக்கு (2021) அடுத்து, 18 வயது ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார் ஷர்வாரி.

இந்தியாவின் சிகிதா 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு பைனலில், 142-136 என்ற கணக்கில் தென் கொரியாவின் எரின் பார்க்கை வீழ்த்தினார். யூத் உலக சாம்பியன்ஷிப், காம்பவுண்டு பிரிவில் தங்கம் கைப்பற்றிய இந்தியாவின் சிகிதா முதல் இந்திய வீராங்கனை ஆனார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News