25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


சாம்பியன் ஆன செஸ் நாயகன் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாம்பியன் ஆன செஸ் நாயகன் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு.

கனடாவின் டொரன்டோவில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட 17 வயது இந்திய வீரார் குகேஷ். சுாம்பியன் ஆனார். நேற்று சென்னை திரும்பிய இவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டியில் குகேஷ், நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரெனுடன் மோத உள்ளார். இப்போட்டி நடக்கும் இடம் இன்னும் முடிவாக வில்லை. இப்போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சிகள்  நடக்கின்றன. தமிழகம், குஜராத், தெலுங்கானா, ஆந்திரா, ஆர்வமாக உள்ளன.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற முயற்சிப்பேன். என குகேஷ் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News