கணினி, கைப்பேசி, TV இதெல்லாம் அதிகமா பாப்பவர்களா?
சீக்கிரமாக குறைந்து வரும் கண் பார்வை .இரவு நேரத்தில் குடிக்க இந்த Eye Booster பானம்
தேவையான பொருட்கள்:
1.பாதாம்-10
2. சோம்பு-2 ஸ்பூன்
3. கற்கண்டு-1 ஸ்பூன்
4.பால் மற்றும் நெய்
மிக்ஸியில் பாதாம், சோம்பு, கற்கண்டு சேர்த்து அரைத்த அந்த கலவையை பசு நெய்யுடன் பால் சேர்த்து நன்கு கொதி வரும் வரை காய்ச்சி வடி கட்டிக்கொள்ளுங்கள். அதை அப்படியையே குடிக்க வேண்டியது தான். இந்த பாலை தொடரச்சியாக குடிப்பதன் மூலம் கண் பார்வை பிரச்சனை குறைகின்றது. இது எப்போதும் நம் கண்களை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும். கண்களுக்கு குளிர்ச்சி மிகவும் நல்லது ஏனென்றால் அப்போதுதான் கண்ணில் உள்ள நரம்புகள் மற்றும் செல்கள் வலுப்பெறும்.
0
Leave a Reply