வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு
சிவகாசி அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவர்கள் PRIDES 2K23 Sports Meet என்ற பெயரில் விருதுநகர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்துப் போட்டிகளை நடத்தினர்.12 அணிகள் கலந்து கொண்ட மாணவிகள் பிரிவில் இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இறுதிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். மேலும் 19 அணிகள் கலந்து கொண்ட மாணவர்கள் பிரிவில் எம் பள்ளி மாணவர்கள் மூன்றாம் பரிசையும் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் திருமதி R. ஆனந்தி, பள்ளி முதல்வர் திரு. S.கோபாலகிருஷ்ணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. பரமசிவம் ஆகியோர் வாழ்த்தினர்.
0
Leave a Reply