கோஸ் கூட்டு.
தேவையானவை:கோஸ் - 1 கப்,கடலை பருப்பு -1/2 கப், வெங்காயம் – சிறிது,பச்சை மிளகாய் -2,பெருங்காயம் – சிறிது,மஞ்சள் பொடி – சிறிது,கடுகு உளுந்து தாளிக்க
செய்முறை: கடலை பருப்பை மஞ்சள் பொடி பெருங்காயம் சேர்த்து வேகவிடவும்.கோஸ் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்கும் அதனுடன் வெந்த கடலை பருப்பை சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் .கடைசியில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் .இப்பொழுது கோஸ் கூட்டு ரெடி..
0
Leave a Reply