25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


முக அழகைக் கெடுக்கும் கரும்புள்ளிகள் மறைய
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முக அழகைக் கெடுக்கும் கரும்புள்ளிகள் மறைய

உளுந்து மாவு,உருளைக்கிழங்கு சாறு,தேன்  வீட்டில் உள்ள இந்த  3 பொருட்களை பயன்படுத்தி கரும்புள்ளியை நீக்கலாம்.

முதலில், உருளைக்கிழங்கு சாற்றை உளுந்து மாவுடன் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
அதில் அரை சிறிதளவு தேன் கலந்து கொள்ளவும். 
இந்த மூன்றையும் நன்கு கலந்து பிரஷ் மூலம் முகத்தில் தடவவும்.இந்த பேஸ் பேக்கை முகத்தில் சுமார் 10 நிமிடங்கள் தடவவும்.இதற்குப் பிறகு, தண்ணீர் மற்றும் பருத்தி உதவியுடன் முகத்தை சுத்தம் செய்யவும். 
இதன் மூலம் உங்கள் முகத்தில் உடனடி பளபளப்பைக் காணலாம். உங்கள் சருமமும்ஆரோக்கியமாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News