25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மாற்றுத்திறனாளிகளுக்கான விர்டஸ் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் தங்கம் வென்று புதிய சாதனை   படைத்தார் தீப்தி  ஜீவன்ஜி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகளுக்கான விர்டஸ் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் தங்கம் வென்று புதிய சாதனை   படைத்தார் தீப்தி  ஜீவன்ஜி.

மாற்றுத்திறனாளிகளுக்கான விர்டஸ் உலக தடகள சாம்பியன் ஷிப் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி, 24.62 வினாடிநேரத்தில் வந்து, முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார். 

விர்டஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை ஆனது. முன்னதாக 25.01 வினாடி நேரத்தில் ஓடியது முதலிடத்தில் இருந்தது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தீப்தி,   தங்கம் வென்றிருந்தார். இதையடுத்து நடப்பு சீசனில் தீப்தி வென்ற இரண்டாவது தங்கம் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News