பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (இடது), ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, நீர்ஜ் சோப்ராவுக்கு கவுரவ 'லெப்டினன்ட் கர்னல்' அந்தஸ்து வழங்கி கவுரவித்தனர்.
2021ல் டோக்கியோவில் இந்தியாவின்ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 26 இவர், ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார்.உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (2023, புடாபெஸ்ட்) தங்கம், பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்றார். இதையடுத்து சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் இந்தியாவில் ஒலிம்பிக் தட களத்தில் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற முதல் இந்தியரானார்.
இந்திய ராணுவத்தின் 'மிஷன் ஒலிம்பிக்' பிரிவுசார்பில் 2016ல் புனேயில் உள்ள நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்பட்டார். பின் இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக நியமிக்கப் பட்டார். 2018ல் 'சுபேதாராக பதவி உயுர்வு பெற்ற நீர்ஜ் சோப்ரா பின் 2022ல் சுபேதார் மேஜராக நியமிக்கப்பட்டார்.
ராணுவத்தின் கவுரவ ‘லெப்டினன்ட் கர்னல்' ஆக பதவி உயர்வுகடந்த மே மாதம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 22 nd OCTOBER 2025 அன்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், ராணுவ தலைமைதளபதி உபேந்திர திவேதி, டில்லி சவுத் பிளாக்கில்கில் நடந்த விழாவில் ,நீரஜ் சோப்ராவுக்கு முறைப்படி “லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்து வழங்கி கவுரவித்தனர்.
0
Leave a Reply