நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கும் கொடுக்காப்புளி.
காற்று மூலம் பரவக்கூடிய வைரஸ் தொற்றுகளைத் தடுப்பதற்கும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும், கொடுக்காப்புளி கிடைக்கும் போதெல்லாம் அதை சாப்பிடுவது நல்லது.
கொடுக்காப்புளியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள்(Phytochemicals) இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ்(Glucose) அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால், நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க அல்லது அதைக் கட்டுக்குள் வைக்க இது நன்மை பயக்கும்.
0
Leave a Reply