கென் கருணாஸ் இயக்கி விஜய் பட தலைப்பில் உருவான 'யூத்'.
முதல் முறையாக நடிகர் கருணாஸின் மகன் கென் ஒரு படத்தை இயக்கி, அதில் நடிக்கவும் செய்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில். பள்ளி பருவத்தை மையப் படுத்தி உருவாகியுள்ள ஜாலியான படம். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் 2002ல் விஜய் நடிப்பில் உருவான 'யூத்'. என தலைப்பு வைத்துள்ளனர்.
0
Leave a Reply