காலத்தால் அழியாத கதையில், கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான்
துல்கர் சினிமாவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 'காந்தா' படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர். அதை பகிர்ந்து, "இந்த மாதிரி காலத்தால் அழியாத கதையில், கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். 13வது திரைப்பயணத்தில் இது கிடைத்தது எனக்கு மிகப்பெரிய பரிசு" என குறிப்பிடப்பட்டுள்ளார் துல்கர்.
தெலுங்கு நடிகர் ராணா உடன் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து தயாரித்து, நடிக்கும் படம் 'காந்தா'. செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.
0
Leave a Reply