இந்தியா 8 தங்கம் உட்பட 15 பதக்கங்கள்நார்டிக் ஓபன் உஷூ சாம்பியன்ஷிப்பில் கைப்பற்றியது.
7வது நார்டிக் ஓபன் உஷூ சாம்பியன் ஷிப் சுவீடனின் ஸ்டாக் ஹோமில் ,இந்தியாவின் மெர்சி நகய்மாங், மெபங் லாம்கு என இருவரும் தலா 2 பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றனர். கைப்பற்றினர்.
ரஷித் சைப், குசும், ஒனிலு டெகா, கோமல் தங்கள் பிரிவுகளில் தங்கம்,.65 கிலோ பிரிவில் சுஜ்ஜால் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.
இந்தியாவுக்கு 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. ஒட்டு மொத்தமாக இந்தியா 15 பதக்கங்கள் கைப்பற்றியது.
0
Leave a Reply