உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்:NO-2.
கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்.
கொலஸ்ட்ரால் குறைக்கப் பன்னீர் திராட்சை.
சித்தம் தெளிய வில்வம்.
சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி.
சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு.
ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.
தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.
தேனுடன் இஞ்சி இரத்தத் தூய்மை.
0
Leave a Reply