25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நோய்களை குணப்படுத்தும் பூக்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நோய்களை குணப்படுத்தும் பூக்கள்.

வில்வ பூ- சுவாசத்தை சீராக்கும். காச நோயை குணப்படுத்தும்.

சித்தகத்தி பூ - தலைவலியை குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

தாழம்பூ- நறுமணம் விசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும் உடல் சோர்வை   நீக்கும்.

 தாமரைப்பூ - தலை எரிச்சல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரி  செய்யும், மன உளைச்சலை நீக்கும் .மன அமைதிக்கு வழிவகுக்கும். சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

கனகாம்பரம் பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தை சரி செய்யும்.

தாழம்பூ, மகிழம்பூ, ரோஜா பூ, செண்பகப்பூ, போன்றவை வாதம், கபத்தை குறைக்கக் கூடியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News