திருமதி முத்துலட்சுமி என்பவர் மரணமடைந்ததால்மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்துள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு கிராம வங்கி உப்பத்தூர் கிளையின் மூலம் அவரின் வாரிசுதாரருக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான காசோலை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (07.01.2025) சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் முள்ளிச்செயல் ஊராட்சி சுப்புரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக இருந்த திருமதி முத்துலட்சுமி என்பவர் மரணமடைந்ததால் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்துள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு கிராம வங்கி உப்பத்தூர் கிளையின் மூலம் அவரின் வாரிசுதாரருக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S,அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply