வைட்டமின் நிறைந்த உணவுகள்
வைட்டமின் A ஆரஞ்சு, கேரட் ,சக்கரவள்ளி கிழங்கு ,பசலைக்கீரை ,மஞ்சள் பூசணி ,பால் ,தக்காளி, குடை மிளகாய்.
வைட்டமின்E: எண்ணெய்கள் ,எண்ணெய் விதைகள் ,நட்ஸ்.
வைட்டமின் K. கீரைகள் ,பீன்ஸ் ,சோயா பீன்ஸ் ,முட்டை, ஸ்ட்ராபெரி.
வைட்டமின்B: பால் மற்றும் மாமிச பொருட்கள்.
வைட்டமின்C; நெல்லிக்காய், கொய்யா, சிவப்பு குடைமிளகாய், கிவி ,ஸ்ட்ராபெரி, பப்பாளி.
வைட்டமின் D: முட்டை, மட்டன், டுணா, சால்மன் நிறைந்த மீன் ,சீஸ் மற்றும் சூரிய ஒளி.
0
Leave a Reply